TN Assembly Election: புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
TN Assembly Election: புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on: 

சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்களை கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

60 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிட முடிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லை தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com