

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கு பதிலளித்து நகராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:
முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிப் பழகியவன் நான்.
சாதி, மதம், பணம் எதுவுமே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடுபடவில்லை.
தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 7 சதவீதம் வாக்குகள் தான் வாங்குவார்கள் என பேசினார்கள்.
தி.நகரில் 4 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தேன்.
என்னை வெற்றிபெற செய்த தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி.
சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும் என தெரிவித்தார்.