த.வெ.க.வில் இணைந்தார் ஜாய் கிரிசில்டா!

இதை மிகவும் மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
த.வெ.க.வில் இணைந்தார் ஜாய் கிரிசில்டா!
Published on

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழக வெற்றி கழகத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரும், நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஜாய் கிரிசில்டா இணைந்துள்ளார்.

நேற்று (ஜூன் 06) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்ற அவர், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பெண்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக தவெகவில் இணைந்துள்ளதாக கூறிய ஜாய் கிரிசில்டா இதை மிகவும் மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com