மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on: 

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1116 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 1119 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

காவிரி டெல்டா பாசனம்

அணையின் நீர்மட்டம் 61.53 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 25.84 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X