ஹார்ட் டிஸ்க் மாயம்: தவெக அரசின் அலட்சியமா? ஓரங்க நாடகமா? - இன்பதுரை

"தவெக அரசு, திமுக அரசின் கார்பன் காப்பியா?" என மக்கள் கேட்கிறார்கள்!
ஹார்ட் டிஸ்க் மாயம்: தவெக அரசின் அலட்சியமா? ஓரங்க நாடகமா? - இன்பதுரை
Published on

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து பல ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

டெண்டர் ஆவண ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது - தவெக அரசின் அலட்சியமா? ஓரங்க நாடகமா? ரகசிய உடன்பாடா? அல்லது திமுகவைக் காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியா?

"தவெக அரசு, திமுக அரசின் கார்பன் காப்பியா?" என மக்கள் கேட்கிறார்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com