

யானைக்குழாய், சதாசிவம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
மதுரை இலந்தைகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலை மலை நகர்,
வளர்நகர், அம்பலக்கா ரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ஸ்ரீ ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வ ரன் நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின்நகர், ஜூப்பிலி டவுன், மருதுபாண்டியர் நகர், யாகப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.