அதிமுக தலைமையை ஏற்று வந்தால் விஜய் Gainer.. இல்லையென்றால் அவர் Loser- ஜெயக்குமார்

அதிமுக தலைமையை ஏற்று வந்தால் விஜய் Gainer.. இல்லையென்றால் அவர் Loser- ஜெயக்குமார்
Published on

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக கழகத் தலைவர் எடப்பாடி பழனிசாமி பலமுறை தெளிவுப்படுத்தி உள்ளார். விஜய் உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று.

ஆனால், ஒன்று மட்டும் விஜய் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அதிமுக தலைமையை ஏற்று எங்களுடன் வந்தால், விஜய் Gainer, இல்லையென்றால் அவர் Loser. Gainer-அ, Loser-அ என்னவென்று அவரே முடிவு பண்ணட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com