அனைத்து மலையாள மக்களுக்கும் இனிய விஷூ திருநாள் வாழ்த்து..!- எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அனைத்து மலையாள மக்களுக்கும் இனிய விஷூ திருநாள் வாழ்த்து..!- எடப்பாடி பழனிசாமி
Published on

கேரளாவில் இன்று விஷூ புத்தாண்டு திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மலையாள சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய விஷு புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் புதிய தொடக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியும் அளிக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com