TN Assembly Election| காங்கிரசில் இணைந்தார் ஜி.கே.மணியின் மகன்

காங்கிரசில் இணைந்த தமிழ்க்குமரன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
TN Assembly Election| காங்கிரசில் இணைந்தார் ஜி.கே.மணியின் மகன்
Published on

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க. மூத்த தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்கிரசில் இணைந்தார்.

ராமதாஸ் தரப்பு பா.ம.க. மூத்த தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் டெல்லியில் காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துக்கொண்டார். காங்கிரசில் இணைந்த தமிழ்க்குமரன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் தரப்பு பா.ம.க.வின் இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com