எல்லீஸ் நகர் பகுதியில் நாளை மின்தடை

நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
எல்லீஸ் நகர் பகுதியில் நாளை மின்தடை
Published on: 
Summary

அரசு போக்குவரத்துக் கழகம், அருன் நகர், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேரு நகர், காவியன் அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை எல்லீஸ் நகர்மெயின்ரோடு, டி.என்.ஹச்.பி. அபாட் மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி.ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள்.

ஆர்.எம்.எஸ். ரோடு

சித்தாலாட்சி நகர், 1 மற்றும் 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும். பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சிலபகுதிகள், சுப்பிரமணியரம் போலீஸ் ஸ்டேசன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட் மெண்டஸ், வசுதரா அபார்ட்மெண்டஸ், பெரியார் பேருந்து நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை.

70 அடி ரோடு, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகர், போடி லையன், எஸ்.பி.ஐ. காலனி 2வது காலனி, பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்துக் கழகம், அருன் நகர், கிரீன் லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேரு நகர், காவியன் அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற் பொறியாளர் பாஸ்கர பாண்டி தெரிவித்துள்ளார்.

X