

பொன்னாப்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
தமிழ்நாடு மின்வாரிய தஞ்சை உதவி செயற்பொறியாளர் செந்தில் வேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, இணாத்துக் கான்பட்டி, கொ.வல்லுண் மாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்க ராயன்கு டிகாடு, வடக்கூர், சாமிபட்டி, பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி,
துறையூர், வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், காசாநாடு புதுார், வாள மார்க்கோட்டை, கரை மீண்டார்கேட்டை, சொக்கலை, மேல உளுர், கீழஉளுர், கோவிலூர், பொன்னாப்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.