திராவிட மாடல் 2.0- நெல்லைச் சீமையும் உறுதிசெய்து விட்டது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெல்வோம் ஒன்றாக.. திமுகவிற்கு வாக்களியுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மாடல் 2.0- நெல்லைச் சீமையும் உறுதிசெய்து விட்டது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

திராவிட மாடல் 2.0 ஆட்சியை நெல்லைச் சீமையும் உறுதி செய்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும், வெல்வோம் ஒன்றாக.. திமுகவிற்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com