

தர்மபுரி மாவட்டம், வெள்ளிசந்தை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 19-ந் தேதி மின்சார நிறுத்தபட உள்ளது.
எனவே மாரண்டஅள்ளி,வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரைஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, புலிக்கரை, அமானிமல்லாபுரம், பொரத்தூர், மோட்டூர், பஞ்சப்பள்ளி, பெல்லுரன அள்ளி, பேவுஅள்ளி, காட்டம்பட்டி, கரகத அள்ளி, சோமனஅள்ளி, பந்தல அள்ளி, ஜக்கசமுத்திரம், சூடப்பட்டி, மகேந்திரமங்கலம், மதகிரி சிக்க மாரண்டஅள்ளி, காடுசெட்டிப்பட்டி தப்பை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.