சட்டமன்றத்தில் த.வெ.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

மத்திய அரசு தமிழ்நாட்டில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு.
சட்டமன்றத்தில் த.வெ.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
Published on

தமிழக வெற்றிக்கழக அரசுக்கு CPI கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் CPI சட்டமன்றக்குழு தலைவர் தளி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து ராமச்சந்திரன் பேசியதாவது:-

கவர்னரை வைத்து ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் கொல்லைப்புறமாக மத்திய அரசு தமிழ்நாட்டில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

பா.ஜ.க. வை கொள்கை எதிரியாக முதலமைச்சர் விஜய் பிரகடனப்படுத்தி உள்ளார். த.வெ.க. அறிவித்த கொள்கை தலைவர்களுக்கும் சிபிஐ வரவேற்கிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com