அடுக்குமாடி குடியிருப்பில் 7 வீடுகளில் ஏ.சி. காப்பர் கம்பிகள் திருட்டு

ஏ.சி. எந்திரத்தின் காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் 7 வீடுகளில் ஏ.சி. காப்பர் கம்பிகள் திருட்டு
Published on: 
Summary

ஏ.சி. எந்திரத்தின் காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பொண்ணுசாமி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் இம்ரான் செரிப். நள்ளிரவு இவரது வீட்டின் வெளியே இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

போலீசார்

இதேபோல் அருகில் உள்ள மேலும் 6 வீடுகளில் சுமார் 50 மீட்டர் ஏ.சி.காப்பர் கம்பிகளையும் மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து திரு.வி.க. நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X