சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.ராயபுரம் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ராயபுரம் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com