தி.மு.க.-வில் இணைந்த பெஞ்சமின், உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் நேற்று திமுகவில் இணைந்தார்.
தி.மு.க.-வில் இணைந்த பெஞ்சமின், உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து
Published on

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் திமுகவில் நேற்று இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் நேற்று திமுகவில் இணைந்தார்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த நிர்வாகி பெஞ்சமின் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com