கிரேன் மோதி தொழிலாளி பலி

கிரேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரேன் மோதி தொழிலாளி பலி
Published on: 

உத்தரபிரதேச மாநிலம், குஷிநகரை சேர்ந்தவர் ராஜேஷ் ராஜ்பராஜ்(39), திருவள்ளூர் அருகே சுரகாபுரம், வயலூர் கிராமத்தில் தனியாா் கம்பெனியில் வேலை பாா்த்தார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் ராஜேஷ் தொழிற்சாலையில் சென்றபோது பின்னால் வந்த கிரேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X