வ.உ.சி பிறந்தநாள் - மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த்

வ.உ.சி.யின் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்பி,
வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்பி,
Published on

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு குமரி மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு விழாக்களில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.

அவர், வ.உ.சி.யின் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com