கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 கோடி மோசடி- அமைச்சர் தகவல்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சில வங்கிகளில் மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தாமோ அன்பரசன்
அமைச்சர் தாமோ அன்பரசன்
Published on

சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரன் கூட்டுறவு வங்கிகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-

தமிழக கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடந்திருப்பது தொடர்பாக 45 வங்கிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சில வங்கிகளில் மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

இதையும் படியுங்கள்...கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்

X

Maalai Malar
www.maalaimalar.com