சத்குருவை சந்தித்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சத்குருவை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்குருவுடன் தமிழச்சி தங்கபாண்டியன் சந்திப்பு
சத்குருவுடன் தமிழச்சி தங்கபாண்டியன் சந்திப்பு
Published on

சென்னை:

தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு பேச்சாளராக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு  கலந்து கொண்டார். 

அந்த நிகச்சியில் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரும், திமுக பிரமுகருமான தமிழச்சி தங்கபாண்டியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அங்கு அவர் சத்குருவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com