

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள், பேரம் பேசப்படுகிறார்கள். பெட்ரோல் விலையை குறைச்ச தி.மு.க. அரசு டீசல் விலையை குறைக்கவில்லை. டீசல் விலை குறையாமல் அத்தியாவசிய பொருட்களின் அடக்கவிலை எப்படி குறையும்.
5 வருடம் கழித்து பார்த்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.