ரபேல் ஒப்பந்தம் : கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது - ராகுல் டுவிட்டர் பதிவு

ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது.
ராகுல்காந்தி
ராகுல்காந்தி
Published on

ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதை முன்வைத்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

தேர்தலில் காங்கிரஸ் தோல்விகண்டதால், ரபேல் போர்விமான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ரூ.9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது. அதை மத்திய பா.ஜ.க. அரசு மறுத்தாலும், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com