பேராவூரணி அருகே மினிலாரியில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

பேராவூரணி அருகே மினிலாரியில் ரூ.72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்
Published on

பேராவூரணி:

பேராவூரணி சட்டமன்ற தொகுதி ஆவணம் யூனியன் அலுவலகம் அருகில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து கீரமங்கலம் நோக்கி சென்ற மினிலாரியில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.72830 பறிமுதல் செய்து தேர்தல் துணை தாசில்தார் சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com