சிப்காட் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

சிப்காட் அருகே மோட்டார் சைக்கிள் மீது காய்கறி பாரம் ஏற்றிவந்த வேன் மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை):

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com