லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மணப்பாறை:

மணப்பாறை மோர்குளம் பகுதியில் ஆன்-லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற அண்ணாவி நகரை சேர்ந்த சையது அலியை (வயது 19) மணப்பாறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com