காவேரிப்பாக்கம்: .காவேரிப்பாக்கம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36), லாரி டிரைவர். இவர், நேற்று திடீரென இறந்து விட்டார். இதுகுறித்து மனைவி காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.