சேவை செய்ய தயார் - துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், சேவை செய்ய தயார் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ்
துணை அதிபர் கமலா ஹாரிஸ்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், சேவை செய்ய தயார் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com