இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் காலமானார்

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
வீர்பத்ர சிங்
வீர்பத்ர சிங்
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான வீர்பத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 87. கடந்த ஏப்ரல் 13-ந்தேதி அவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

வீர்பத்ர சிங் 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், 5 முறை எம்.பி.யாகவும், 6 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com