பசும்பொன்னில் நாளை தேவர் சிலைக்கு ஜி.கே.வாசன் மரியாதை செலுத்துகிறார்

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நாளை காலை 9.30 மணி அளவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Published on: 

சென்னை:

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நாளை காலை 9.30 மணி அளவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதை தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று தேவர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com