பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார்.
டிஎம்சியில் இணைந்த அபிஜித் முகர்ஜி
டிஎம்சியில் இணைந்த அபிஜித் முகர்ஜி
Published on

கொல்கத்தா:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு அபிஜித் முகர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பா.ஜ.க.வின் சமீபத்திய வகுப்புவாத அலையை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்திய விதம், எதிர்காலத்தில், மற்றவர்களின் ஆதரவுடன், அவர் முழு நாட்டிலும் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்ததை, தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை  முடிவில் அவர் டிஎம்சியில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com