கேரள திரையரங்குகளுக்கு சலுகை - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் திரையரங்குகளுக்கு 2021 ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநில திரையங்குகளுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என்றும் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளின் மின் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

மேலும் திரையரங்குகளுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com