

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,330-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 7,135 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 124 பேர் உயிரிழந்துள்ளனர்.