திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,395-ஆக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,395-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7,246 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com