அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா பாதிப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
அமைச்சர் மதிவேந்தன்
அமைச்சர் மதிவேந்தன்
Published on

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை கூடுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com