தர்மபுரியில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6593 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6593 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 6510 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com