நாமக்கல்லில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 11,451 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com