கலிபோர்னியா சட்டசபையில் நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் மதகுரு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டசபையில் முதல் முறையாக முஸ்லிம் மதகுரு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
முகமது யாசிர் கான்
முகமது யாசிர் கான்
Published on: 

கலிபோர்னியா:

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு பல முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சட்டசபை நடக்கும் நாளில் அவர்கள் தொழுகை நடத்துவதற்காக முகமது யாசிர் கான் என்பவர் முஸ்லிம் மதகுருவாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என கலிபோர்னியா மாகாண சபாநாயகர் ஆண்டனி ரெண்டன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாகாண சட்டசபையில் முதல் முறையாக முஸ்லிம் மதகுரு ஒருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com