குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் புற்றுநோயால் மரணம்

மணிப்பூரை சேர்ந்த டிங்கோசிங் 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதேஆண்டு அர்ஜூனா விருதையும், 2013-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.
குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங்
குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங்
Published on

புதுடெல்லி:

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் கடந்த 2017-ம் ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் 42 வயதான டிங்கோசிங் இன்று உயிரிழந்தார். மணிப்பூரை சேர்ந்த அவர் 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதேஆண்டு அர்ஜூனா விருதையும், 2013-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com