சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் சுவரேவ்

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
கோப்பையுடன் சுவரேவ்
கோப்பையுடன் சுவரேவ்
Published on

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவும், ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவும் மோதினர்.

போட்டியின் ஆரம்பம் முதலே சுவரேவ் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சுவரேவ் சிறப்பாக ஆடி 6-3 என்ற கணக்கில் வென்றார்.

இறுதியில், சுவரேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com