வங்கிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி
வங்கி
Published on

செப்டம்பர் 5 – ஞாயிறு
செப்டம்பர் 8- ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி
செப்டம்பர் 9- தீஜ் தினம்
செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 11 - 2வது சனிக்கிழமை
செப்டம்பர் 12- ஞாயிறு
செப்டம்பர் 17- கர்ம பூஜை
செப்டம்பர் 19- ஞாயிறு
செப்டம்பர் 20- இந்திரஜத்ரா பண்டிகை
செப்டம்பர் 21- ஸ்ரீநாராயண குரு சமாதி நாள்
செப்டம்பர் 25- சனிக்கிழமை
செப்டம்பர் 26- ஞாயிறு

ஆகிய 12 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com