தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம்

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ்
Published on

தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாட சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வின்ஸ் மற்றும் டாம் குர்ரான் மீண்டும் சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com