பக்ரைனில் புதிய இந்திய தூதரக கட்டிடம் - திறப்பு விழாவுக்கு வந்தடைந்தார் சுஷ்மா சுவராஜ்

2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மனாமா விமானநிலையத்தில் பக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார். #SushmaSwaraj #Bahrain
பக்ரைனில் புதிய இந்திய தூதரக கட்டிடம் - திறப்பு விழாவுக்கு வந்தடைந்தார் சுஷ்மா சுவராஜ்
Published on

2 நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பக்ரைன் வந்தடைந்தார். இந்த பயணத்தில் பக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபாவுடனான உயர் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com