மல்யுத்தம்: உலக சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றார் சுஷில் குமார்

ஜிதேந்தர் குமாரை 4-2 என வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டிக்கு தகுதி பெற்றார் சுஷில் குமார்.
சுஷில் குமார்
சுஷில் குமார்
Published on

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமமார் 74 கிலோ எடைப்பிரிவில் ஜிதேந்தர் குமாரை எதிர்கொண்டார்.

இதில் சுஷில் குமார் 4-2 என வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com