

இவர்களுடன் மேலும் ஹிமான்ஷு ஷர்மா (48 கிலோ), லால்டின்மாவியா (52 கிலோ), வரிந்தர் சிங் (56 கிலோ), பவன் குமார் (69 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ), லால்டே லால்ஃபேக்மெவிய் (81 கிலோவிற்கு மேல்) ஆகிய 6 பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
நிகத் ஜரீன்
இறுதிப் போட்டியில் சுமித் சங்வான், நிகத் ஜரீன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களுடன் ஹிமான்ஷு ஷர்மாவும் தங்கம் வென்றார்.
பெண்கள் பிரிவிலா் ஜமுனா போரோ, லால்டே லால்ஃபேக்மெவிய் ஆகியோரும், ஆண்கள் பிரிவில் லால்டின்மாவியா, வரிந்தர் சிங், பவன் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.