வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா ராஜினாமா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ஸ்டூவர்ட் லா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். #StuartLaw
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா ராஜினாமா
Published on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர்கள் முடிந்த உடன் அவர் வெளியேறுகிறார். வெளியேறும் ஸ்டூவர்ட் லா கவுன்ட்டி அணியான மிடில்செக்ஸ்க்கு பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com