5 வருடமாக பழகிய தோழியை மணக்கிறார் ஸ்மித்: இன்று நிச்சயதார்த்தம் முடிந்தது

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 வருடமாக பழகிக்கொண்டிருக்கும் தனது தோழியை மணக்கிறார். இதற்கான நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது.
5 வருடமாக பழகிய தோழியை மணக்கிறார் ஸ்மித்: இன்று நிச்சயதார்த்தம் முடிந்தது
Published on

இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பழகி வந்தனர். தற்போது ஸ்மித் அமெரிக்காவில் உள்ளார். டேனி வில்லிஸும் அமெரிக்கா சென்றுள்ளார். இன்று ஸ்மித், டேனி வில்லிசிடம் தனது காதலைச் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். அதற்கு டேனி சம்மதம் தெரிவிக்க, நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com