மாநில ஹாக்கி - அரை இறுதி ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே - ஹாக்கி அகாடமி இன்று மோதல்

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான ஹாக்கிப்போட்டியில் இன்று நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே- ஆக்கி அகாடமி அணிகள் மோதுகின்றன.
மாநில ஹாக்கி - அரை இறுதி ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே - ஹாக்கி அகாடமி இன்று மோதல்
Published on

சென்னை:

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த கடைசி கால்இறுதியில் இந்தியன் வங்கி- ஹாக்கி அகாடமி அணிகள் மோதின. இதில் ஹாக்கி அகாடமி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் அரை இறுதியில் ஐ.ஓ.பி- ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே- ஹாக்கி அகாடமி அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com