செய்திகள்
பல்லேகெலே டெஸ்ட்: இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் சேர்ப்பு
பல்லேகெலேயில் சனிக்கிழமை தொடங்கும் 3-வது டெஸ்டிற்கான இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லஹிரி காமேஜ்
3-வது மற்றும் கடைசி போட்டி சனிக்கிழமை பல்லேகெலேயில் தொடங்குகிறது. இலங்கை அணியின் ஹெராத், பிரதீப் காயம் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் 3-வது போட்டியில் இருந்து ஹெராத், பிரதீப் மற்றும் குணதிலகா ஆகியோர் நீக்கப்பட்டு துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

