புறப்படும் போது திடீரென வெடித்த விமான டயர் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChennaiAirport #SpiceJet
புறப்படும் போது திடீரென வெடித்த விமான டயர் - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Published on

சென்னை:

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ரன்வேயில் புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்த நிலையில், விமான டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால், விமான நிலைய வளாகம் பதற்றமாகியது.

தீ விபத்து எதுவும் ஏற்படும் முன்னரே, மீட்புக்குழுவினர் அங்கு பயணிகளை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். #ChennaiAirport #SpiceJet #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com